Wednesday, February 21, 2007

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை மைதானங்கள் & அட்டவணை

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை இந்த முறை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளதை அனைவரும் அறிந்ததே! அந்த மைதானங்களின் புகைப்படங்களும் போட்டி அட்டவணையும் உங்கள் பார்வைக்கு.










இந்த - வலைதளத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது.


நம்ம அணியும் தயார் தாங்க.. இதோ சந்தோசமாக போட்டோவிற்கு முகம் காட்டும் நமது அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.




சிறு தகவல்: நமது அணியின் வீரர் தோணி ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

4 comments:

  1. சிறில்,

    இது நான் போட்ட பதிவு!

    ReplyDelete
  2. எனினும் மணிகன்டன் கிரிகெடில் நல்ல நல்ல பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்.

    அவருக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete