Thursday, February 22, 2007

நில நடுக்கம் ( ஆனால் ச்சின்னது)

நியூஸியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று முறை நில நடுக்கம்
ஏற்பட்டது. சேதாரம் ஒன்றும் இல்லை.

நியூஸிப் பதிவர்கள் அனைவரும்(??) நலமே!

மேலதிக விவரங்கள்:

இங்கே

8 comments:

  1. 'நியூசிப் பதிவர்கள் அனைவருமே'

    உங்கள திவிர்த்து இன்னும் யாரெல்லாம் இருக்கங்க?

    நில நடுக்கம் 'நடுக்கம்' தராதது குறித்து மகிழ்ச்சி.
    :)

    ReplyDelete
  2. நிலநடுக்கம் ஆக்லந்துல தான். வெலிங்டன்காரங்களுக்கு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆக்லந்துக்காரங்களும் வெலிங்டன்காரங்களும் போட்டுக்கர சண்டையப்படிக்க இங்க போங்க http://www.stuff.co.nz/3970550a10.html

    ReplyDelete
  3. அக்கா!
    நலமாக இருந்தால் போதும்.

    ReplyDelete
  4. சிறில்,

    கிவியன் இங்கேதான் இருக்கார்.

    ச்சின்ன அம்மிணி,

    ப்ளாஷ் நியூஸ் சொன்னா சண்டையைக் காமிக்கிறதுக்கு என்ன அர்த்தம்? :-)))))

    சிநேகிதி,

    நடுக்கம் வடக்குத் தீவுலே. பூனைக்குட்டி(கள்) இருக்கறது தெற்குத்தீவு.

    யோகன்,

    நலம்தான்.

    ReplyDelete
  5. ஆஸ்திரேலியாகாரனை ஆந்த துவை துவைக்கும் போதே நெனச்சேன்...தெடுவுடா எல்லாமே தப்பா நடக்குதேடான்னு.

    ReplyDelete
  6. நியூஸிலாந்து ஆடுன ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியாவில தான நிலநடுக்கம் வந்திருக்கனும் :)

    ReplyDelete
  7. பிரியாணி பதிவு நல்லா போகுதுன்னு துள்ளி குதிக்கலையே! பாவம் அந்த தீவு க்காரங்க. பாத்து இருந்த்துக்குங்க! :))

    ReplyDelete