விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.
மேலும்...
தவறான செய்தி
ReplyDeleteஇன்றுடன் போர்நிறுத்தம் 5 வருடங்களை எட்டியுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக இருதரப்பும் அறிவிக்கவில்லை