Thursday, February 22, 2007

டாடாவுடன் இணைந்து சென்னை விமான நிலையம் நவீனமயம்.

சென்னை மற்றும் கோல்கத்தா விமானநிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட போவதாக சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் (சிஏஐ) நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்..இங்கே..

1 comment:

  1. குடு குடு!!
    நல்ல காலம் பொறக்குது??
    விமான நிலையத்தை மேம்படுத்தலாம்,வந்து இறங்கி வெளியே வரும் பாதையை யார் மேம்படுத்துவது?
    திரிசூலத்துக்கு தள்ளுவண்டியில் போக திட்டங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
    நல்லது நடந்தால் சரி.

    ReplyDelete