இலங்கையில் விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள அந்நாட்டு ராணுவத்தினர், வடகிழக்குப் பகுதியில் வவுனியா முகாம்களில் மிக் விமானத் தாக்குதல் நடத்தியதில் 18 புலிகள் கொல்லப்பட்டனர்.
இலங்கை : புலிகள் முகாம் தாக்குதல் - 18 பேர் பலி MSN தமிழ்
hehehe
ReplyDeleteஇதுநாள் வரை இலங்கை அரசு கொலை செய்த புலிகளின் எண்ணிக்கையை கூட்டிப் பாத்தீங்கன்னா..
அது மொத்தப் புலிகள் தொகையை விட அதிகமாயிருக்கும்.
ஒருவேளை பொதுமக்களும் புலிகள் தான் என இலங்கை அரசு கருதினால் அவங்க சொல்லுற கணக்கு சரியாக இருக்கும்
இலங்கை அரசின் பொய்ச் செய்திகளை ஏன் போடுகிறார்கள் சிலர் காரணம் சொல்லவும். இதுவரை இலங்கை அரசு கொன்ற புலிகளின் எண்ணிக்கை உலகத் தமிழர் சனத்தொகையிலும் அதிகம்.
ReplyDeleteஊடகங்களிலிருந்துதான் செய்திகளை எடுத்து தருகிறோம். மாற்று கருத்துகளை நிச்சயம் தெரிவியுங்கள்.
ReplyDeleteஏற்கிறோம்.