Tuesday, March 6, 2007

இந்தியா 300/9

நெதர்லாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. திராவிட் 74 ரன்களும் சச்சின் 61 ரன்களும் அடித்துள்ளனர்.

முழு ஸ்கோர்கார்ட் இங்கே

9 comments:

  1. அந்தக் கடைசி ஓவர்தான் செம காமெடி.

    கும்ப்ளே 2 ஸிக்ஸர் அடிச்சதா காமென்டரி சொல்ல, பதானுக்கு 25 ரன் போட்டு,,,, ஆமாம் அது யார்தாங்க அடிச்சது?
    கும்ப்ளேவா, இல்லை பதானா?
    மொத்த ஸ்கோர் 301/9 இல்லை?
    300ன்னு சொல்றாங்களே!

    ReplyDelete
  2. Canada
    (Target = 274 in 48 overs; Current rate = 6.00; Required rate = 5.66)

    Extras b , lb 2, nb 3, w 7, p 12
    Total wkts 0, 7.0 overs 42


    ithukku enna solreenga ?

    ReplyDelete
  3. மணிகண்டன்

    நல்ல ஸ்கோர்தான்.. பார்ப்போம்

    ReplyDelete
  4. //அந்தக் கடைசி ஓவர்தான் செம காமெடி//

    ஆமங்க, முதல்ல 301 காண்பிச்சுது, கும்ப்ளே 7 பந்துல 12 ரன் வேற, அப்புறம் 314 காண்பிச்சுது, கடைசியா 300/9. கும்ப்ளே 2 ரன் தான்.

    பாகிஸ்தான் மேட்ச்லயும் 48 ஓவருக்கு 273 தான் காண்பிக்குது. கடைசி 2 ஓவர் என்ன ஆச்சுன்னு தெரியலை :) அதுக்குள்ள கனடா ஆட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே கூத்து!

    ReplyDelete
  5. //மணிகண்டன்

    நல்ல ஸ்கோர்தான்.. பார்ப்போம் //

    ஆமாம் சிவபாலன். இப்போதைக்கு இந்தியா தான் முன்னனி. ஆஸ்திரேலியா கூட 290/7 தான் அடிச்சிருக்காங்க. ஆரம்பமே அசத்தலா இருக்கு. இதை எல்லா போடிலயும் தொடருவாங்களான்னு பார்க்கலாம். 44 ஓவர்ல 244/4 இருந்தது. விக்கெட் போகாம இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் அடிச்சிருக்கலாம்!

    ReplyDelete
  6. நெதர்லாந்து 19/1 9 ஓவர்கள்

    ReplyDelete
  7. NETHERLANDS 40/1 IN 15 OVERS vs INDIA

    CANADA 68/1 IN 15 OVERS vs PAK

    ReplyDelete
  8. Netherlands 118 all out.

    Yuvraj singh picks up 4 wickets.
    3.5-2-10-4

    Amazing stats!!

    Way to go India!

    ReplyDelete
  9. Netherlands all out for 118

    Y.Singh 3.5 - 2 - 10 - 4

    Hats off India!

    ReplyDelete