Tuesday, March 6, 2007

இந்தியா 31/0

இன்று நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் பயிற்சி போட்டி நடந்து வருகிறது. டாஸில் ஜெயித்த நெதர்லாந்து இந்தியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது.

மேல் விவரங்களுக்கு

2 comments:

  1. மணிகண்டன்

    வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.

    ReplyDelete
  2. இப்போதைய ஸ்கோர் 58/0 9 ஓவர்கள்.

    பயிற்சி போட்டின்னாலும் நல்ல வித்தியாசத்தில ஜெயிக்கறது முக்கியம் சி.பா.

    ஜெயிப்பாங்க நிச்சயமா!

    ReplyDelete