Thursday, March 1, 2007

அப்துல் கலாம் தவறி கீழே விழுந்தார்


டெல்லியில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீரென கால் இடறி விழுந்தார். எனினும் இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

MSN - தமிழ், தினமலர்

8 comments:

  1. பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விழா அமைப்பாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம்

    ReplyDelete
  2. எழுந்திருத்து வரசொல்லுங்கள் தூக்கி விடுவோம்!
    :-)

    ReplyDelete
  3. யானைக்கும் அடி சறுக்கும்?

    ReplyDelete
  4. பாகிஸ்தான் சதி?

    ReplyDelete
  5. ஏதும் பிரச்சனையில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. Hi All
    How to send Breaking news to this blog? nan netru oru news anupa try panninen. eppadi anupa?

    ReplyDelete
  7. Nakkeeran,
    Please mail us the story with the source link to satrumun@gmail.com.

    Or you can leave a comment with the news story.

    ReplyDelete
  8. சிறில் அலெக்ஸ்
    thagavalukku nandri

    ReplyDelete