Saturday, March 10, 2007

இந்தியா மாபெரும் வெற்றி

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று ஜமைக்காவில் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த மே.தீ. அணி 85 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இழந்தது.

தொடர்ந்து ஆடிய இந்தியா அபாரமான ஆட்டத்தினால் வெகு எளிதாக இலக்கை எட்டியது.



Final Score:

West Indies 85 (25.5 ov)

India 86/1 (18.3 ov)


For Detail Score.. Click Here

2 comments:

  1. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. அபார வெற்றி பெற்ற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் !! ஏப்ரல் 28 வரை இதே போன்ற அபார வெற்றிகள் தொடரட்டும்.

    ReplyDelete