இந்தியா இலங்கைக்கு இடையே டிரினிடாடில் கிரிகெட் போட்டி நடைபெறுகிறது.
முதலில் பேட்டிங் துவக்கியுள்ள இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் தாரங்காவின் ஆட்டத்தினால் நேந்த்தியாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்திய அணியும் தன் பங்கிற்கு நன்றாகவே விளையாடுகிறது. தற்பொதுவரை இரு அணிகளுக்கும் சம் வாய்ப்பே
பார்க்கலாம் என்னவாகிறது என
எப்படியும் இலங்கையைத் தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவும்.
ReplyDeleteதமிழனைக் கொல்லும் நாடு வெற்றியடையக் கூடாது.
ஒரு இலங்கைத் தமிழன்