கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
சினிமா மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ வழங்கியது. மும்பையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் விருதுடன் நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா.
செய்திக்கு நன்றி!
ReplyDeleteகலைஞானிக்கு வாழ்த்துக்கள்!
Alwarpettai Aandava!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteMarudhanayagame nee engal Virundhunayagan!
Uyir Kamalukku Udal Maruthuvathirkku
ரெண்டுபேருமே ஒரே மெக் அப் மேன்கிட்டத்தான் மெக்கப் போட்டுக்கிறாங்களா?
ReplyDeleteரெம்ப எளமையா இருக்காங்க..
பாலா,
அது என்ன குசும்பா ஒரு போட்டோ போட்டிருக்கீங்க?
செய்திக்கு நன்றி!
ReplyDeleteவீடியோ linkம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. ;) (இது கொஞ்சம் ஒவரோ?)
!வீடியோ இங்கே..
ReplyDeletehttp://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/11927.html
நன்றி, ஜோ!
ReplyDelete(வீட்டுல போய்தான் பார்க்கணும்)
AANDAVAREY!!!!!UNNAI VAZTHA VAYDILLAI...AANAL UNNAI THALAI VANANGUM KODI PERGALIL NANUM ORUVAN...
ReplyDeleteKALAI OLIYE!
KALAI CHELAVAME!!
KALAI ARASE!!!!
ULAGA NAYAGARE....VAZTHUKKAL UNAKKU YEMMAN!!!!
Is this a necessary one??
ReplyDeleteI do not think some one from Cinema, should get a Life time achievement award.
It is just media hype..