Monday, March 19, 2007

பாப் உல்மர் - பாகிஸ்தான் பயற்சியாளர் திடீர் மரணம்.


அவரது அறையில் இறந்து கிடந்ததாக தெரிகிறது.

நேற்றைய ஆட்டத்தில் பாக் உலக கோப்பையில் இருந்து கிட்டதட்ட வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


Cricinfo.com

12 comments:

  1. அதிர்ச்சியளிக்கிறது

    ReplyDelete
  2. அதிர்ச்சி அளிக்கிறது

    கிரிக்கெட் கோச்சிங்கில் புதிய நூணுக்கங்களை புகுத்தியவர் பாம் உல்மர். பாக்கிஸ்தானுக்கு கோச் என்ற வகையில் அவர் தோல்வியை சந்தித்து இருந்தாலும், தென்னாப்ரிக்காவை வலுவான அணியாக மாற்றியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு

    ReplyDelete
  3. this gentleman born in kanpur, up, India

    ReplyDelete
  4. very sad news... :(

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. மானமுள்ள மனிதன். நம்மாளும்தான் இருக்காங்களே

    ReplyDelete
  7. பாப் உல்மரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப் பட்டுள்ளது. கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

    http://newsintamil.blogspot.com/2007/03/blog-post_21.html

    ReplyDelete
  8. இப்படியும் கூட இருக்கமுடியுமா?

    http://worldcup.indiatimes.com/Bob_Woolmer_knew_it_all/articleshow/1785960.cms

    ReplyDelete
  9. பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.

    ReplyDelete