Sunday, March 4, 2007

குடியரசுத் தலைவர், பிரதமர் - ஹோலி வாழ்த்துக்கள் !


குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் வண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாடும் வட இந்தியத் திருவிழாவான 'ஹோலி'சமயத்தில் மக்களுக்கு இந்த உற்சாகம் நாட்டை முன்னடத்திச் செல்ல மனவுறுதி கிடைக்க வாழ்த்தியுள்ளனர்.


மேலும்..

2 comments:

  1. வசந்தவிழா வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. இது போன்ற கலர் பொடிகளை பயன்படுத்துவதால் காற்று மாசுபடுவதோடு பயன்படுத்துபவர்களின் நுரையிரல்களும் பாதிப்புக்குள்ளகாதா?

    எப்படியோ மக்கள் மகிழ்ச்சியாக இருந்தா சரிதான்!!

    ReplyDelete