சந்தீப் பட்டீல் அடுத்த கோச் என்கிறார்... Guardian Unlimited: Sport blog: India riven by inner turmoil and staring at the abyss: "India's elite National Security Guards flew in last week to carry out anti-sabotage checks at all cup venues. They will remain throughout the tournament and, although the International Cricket Council would not confirm it yesterday, security issues surrounding today's match - including the safety of the Australian Chappell - have now become paramount."
நான்காவது ஓவரின் முதல் பந்தில் முதல் பவுண்டரி !
ReplyDelete:-)))..
ReplyDeleteகாலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்
so கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம்
brillian fielding by murali. 10 for 0
ReplyDeleteஅப்படிப் பார்த்தா டாஸ் கூட நாமதான் கெலிச்சோம்... சூப்பர் எட்டுக்கு நேராப் போய்டலாமா? :-)
ReplyDeleteதொடர்ந்து ரெண்டு 4 ... கலக்கு உத்தப்பா
ReplyDeleteFirst match for India in Super 8 will be agains Australia on 31st March :)
ReplyDelete21/0
ReplyDeleteLooks like good solid start by India..keep up the good work India!
ReplyDeleteexcellent catch by vaas...uthapa gone
ReplyDelete25/1
கமெண்ட் போட்ட நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்..உத்தப்பா அவுட்.
ReplyDelete//காலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்
ReplyDeleteso கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம//
அவந்திகா இதுல எந்த சந்தேகம் இந்தியா தான் ஜொலிக்கி போகுது. இதை நான் சொல்லலை எல்லா விளம்பரதாரர்களும் சொல்றாங்கோ..
சந்தோஷ் ,
ReplyDeleteநீங்களும் விட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறீங்களே.
நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..
ஏன் இந்தியா கெலிக்கும்
ReplyDelete1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...
2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...
3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...
chanceless brilliant catch by murali. Gangully out.
ReplyDeleteபாபா :)
ReplyDeleteகங்குலி அவுட்..
---நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..---
ReplyDeleteசித்து சொன்னது: 'விக்கெட் என்பது வீட்டுக்கரசியைப் போல; எப்போது எப்படி திரும்பும் என்று சொல்லவே முடியாது'
India 43/2 (10.5 ov)
ReplyDeleteஆட்டம் அங்க சூடு குறையுது. பாபா இங்க பட்டையை கிளப்புறாரு. :)).
ReplyDeleteஅடுத்த விக்கெட் அவுட். டெண்டூல்கரு கிளம்பிட்டாருய்யா கிளம்புட்டாரு. குச்சி கிளம்பிடிச்சி சாமி.
ReplyDeleteடெண்டுல்கர் அவுட்
ReplyDeleteமேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..
ReplyDelete:)
Bye Bye India..
ReplyDeleteNo more late nights ..
//மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..
ReplyDelete:)//
அலெக்ஸ் அவங்களும் எம்முட்டுடோ டிரை பண்றாங்க பவுலிங்கை சுமாரா போட முடியலை அவங்களுக்கு நல்லா போட்டே பழக்கமாயிடிச்சி.
---மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல---
ReplyDeleteஇப்படி சொல்ல வைப்பதுதான் முழுமையான 'இறைவனின்' செயல் :P
சாப்பலின் கழுத்து காலி.. டிராவிட்டின் கடைசி போட்டி..கேப்டனாக..
ReplyDeleteஅட போங்கப்பா..
இன்ன நோ கமன்ட்ஸ்.. இந்தியா ஜெயித்தா வருவேன்..
////1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...
ReplyDelete2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...
3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...//// உந் பருப்பெல்லாம் இலங்கையிடம் வேகாது
210??
ReplyDeleteசற்றுமுன்(போலி)செய்தி: சேப்பல் ஓட்டம். விமானத்தின் இறக்கையை பிடித்துக்கொண்டு பறந்தார்.
ReplyDeleteஇந்தியா 50 தாண்டியது .. வாழ்த்துக்கள்..
ReplyDeleteசந்தீப் பட்டீல் அடுத்த கோச் என்கிறார்... Guardian Unlimited: Sport blog: India riven by inner turmoil and staring at the abyss: "India's elite National Security Guards flew in last week to carry out anti-sabotage checks at all cup venues. They will remain throughout the tournament and, although the International Cricket Council would not confirm it yesterday, security issues surrounding today's match - including the safety of the Australian Chappell - have now become paramount."
ReplyDeleteஎனக்குத் தேவை பிரகாஷ்ராஜ் (லீலாதரன் (எ) லீ)
குங்குமம் இந்த வாரம்: சேப்பலின் கழுத்து தப்புமா? கேட்கிறார் மேட்ச் ஃபிக்ஸ் செய்பவர்.
ReplyDeleteசச்சினுக்கு முட்டை பிடிக்கும். ஸ்கோர் கீப்பர் சுவாஇயான பேட்டி.
பெர்முடாவிடம் ஜெயித்தது எப்படி? கணிக்கிறார் ஜோதிடத்திலகம் சுந்தரம்
அயர்லாந்துக்கு 200ஐ தாண்ட 4 ஓவரில் 37 ரன் எடுக்கணும். ஒரே டென்சனா இருக்கு. வெஸ்ட் இண்டிஸ் அதுக்குள்ள மிச்சமிருக்கிற 2 விக்கெட்ட எடுத்துருவாங்களானு தெரியல ;)
ReplyDeletevicky.... :))))
ReplyDeleteசேவாக்கின் இந்த சிக்ஸருக்கு அவரோட பையனையும் சேத்துகலாம் அப்படின்னு கிரிக்கெட் போர்டின் வருங்கால தலைவர் Jr.டால்மியாவும், Jr.பவாரும் கூறியுள்ளனர்.
ReplyDeleteகாணவில்லை: மணிகண்டன்
ReplyDelete:)
வந்துட்டாண்யா வந்துட்டான் முரளி வந்துட்டான். சனி பவுலிங்க போடுது.
ReplyDeleteSehwag,
ReplyDeleteDont make it (this match) Tendulkar's last Worldcup match
- சரியான டைமிங் போஸ்டர்
where can we watch this match online?
ReplyDeleteNO TENSION PLEASE...
ReplyDeleteIF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM, RENDU PERAIYUM KINDAL PANNI POST PODALAAM..OK ANNAAAS?
கை அரிக்குது .. அடுத்து எங்கே பின் ஊட்டம் இடுறது ..
ReplyDeleteமணிகண்டா, போஸ்ட மாத்து
அபி அப்பா, குரங்கு ராதாவுக்கு தூக்கமாத்திரை கொடுத்தாச்சா..
ReplyDeleteCommentator "Terrific batsman Shewag".
ReplyDeleteshewag "இப்படி ஏத்தி விட்டு உடம்பை ரணகளம் ஆக்குறதே இவனுங்களுக்கு வேலையாப்போச்சி"
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:
1. மணிகண்டன்.
2. SK
3.Icarus prakash
சேவக்கு கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு.
ReplyDelete44 comments..பட்டைய கிளப்பும் போல இருக்கே சற்றுமுன் updates ! live commentary மாதிரி மக்கள் பின்னூட்டத்தில் பூந்து விளையாடுகிறார்கள் !!
ReplyDelete116/6. Agarkar playing
ReplyDelete