உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விகள் பல்வேறு கோணங்களில் அலசப்படும் நிலையில், உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணியில் தனக்கு உடன்பாடில்லை என்ற புதிய வெடியை கொளுத்திப் போட்டுள்ளார் அணியின் பயிற்சியாளர் சேப்பல். அணியில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் எனத் தான் கூறியதாகவும், அணியின் மூத்த வீரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விவரங்களுக்கு
அப்படிப்போடு அறுவாளை
ReplyDeleteஅடுத்த கவுண்டவுன் என்னதுங்க?
ReplyDeleteஉத்தர பிரதேசத் தேர்தலோ ஏழு கட்டமாய் நடக்கப் போகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒன்று போடலாம்.
ஒலிம்பிக்சுக்கு இன்னும் 500 நாள் இருக்காம்!