சற்றுமுன்: அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டது.
அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய ஆராயச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 அக்டோபர் மாதம் இவை குளோன் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியா குளோனிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
ReplyDelete