நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெ. கோரிக்கை
காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை சில நாட்களுக்கு முன்பும் ஜெ கேட்டிருந்தார். அதற்கு கலைஞர் " அம்மையார் இது போன்ற விசயங்களை அரசிதழில் தன் ஆட்சியில் வெளியிடவில்லை" என கூறியிருந்தார்..
உண்மையில் இதன் பின்னனியில் இருக்கும் அரசியல் என்ன? அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட்டால் என்னவாகும்..
எனக்கு தெரியவில்லை.. தெரிந்தவர்கள் விளக்குங்க,, இல்லை சுட்டி ஏதாவது கொடுங்க.. தெரிந்துகொள்கிறேன்
இதை சில நாட்களுக்கு முன்பும் ஜெ கேட்டிருந்தார். அதற்கு கலைஞர் " அம்மையார் இது போன்ற விசயங்களை அரசிதழில் தன் ஆட்சியில் வெளியிடவில்லை" என கூறியிருந்தார்..
ReplyDeleteஉண்மையில் இதன் பின்னனியில் இருக்கும் அரசியல் என்ன? அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட்டால் என்னவாகும்..
எனக்கு தெரியவில்லை.. தெரிந்தவர்கள் விளக்குங்க,, இல்லை சுட்டி ஏதாவது கொடுங்க.. தெரிந்துகொள்கிறேன்
காவிரி:அதிமுக கோரிக்கைக்கு கருணாநிதி எதிர்ப்பு
ReplyDeletePlease read this also
http://satrumun.blogspot.com/2007/03/blog-post_5657.html