Saturday, March 10, 2007

சென்னை செண்ட்ரலிலிருந்து Prepaid ஆட்டோ கட்டணங்கள்

கீழுள்ள PDF கோப்பில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல ஆட்டோ முன் கட்டண விவரங்கள் உள்ளன.

கோப்பு

6 comments:

  1. கோப்பைப் பார்க்க esnips கடவுச்சொல் கேட்கிறதே :(

    ReplyDelete
  2. அண்ணே,

    கடவுசொல் சொல்லுங்க அண்ணே.

    விஜய்

    ReplyDelete
  3. நான் esnipsல் இருந்து வெளியேறியபின்னும் என்னால் பார்க்க இயல்கிறது.

    கோப்புக்களை பகிர்ந்து கொள்ள வேறு ஏதாவது வழியிருக்கிறதா?

    ReplyDelete
  4. Password is with the Auto driver u are going to take.
    just Joking.
    :-))

    ReplyDelete
  5. சிறில்

    megaupload.com செய்யலாம்..

    கோப்பை எனக்கு அனுப்புங்கள் நான் செய்கிறேன்.

    Thanks

    ReplyDelete
  6. இந்தப் பதிவில் சென்று Download செய்துகொள்ளுங்கள்..
    http://satrumun.blogspot.com
    /2007/03/chennai-auto-prepaid.html

    அல்லது இந்த சுட்டியில் சென்றால் செய்துகொள்ளலாம்

    http://www.megaupload.com/?d=QRQC0IN5

    ReplyDelete