Monday, April 16, 2007

ச: அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் துப்பாக்கிச்சூடு : 22 பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி அதிபர் புஷ் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்


- "CNN-IBN", தினமலர்

4 comments:

  1. சற்றுமுன் ஸ்கோர் : 32

    ReplyDelete
  2. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

    ReplyDelete
  3. toll increased to 33 including the killer himself.

    ReplyDelete
  4. துப்பாக்கி சூடு நடத்தியர் கொரியா நாட்டைச் சேர்ந்த மாணவர்.

    G.V. லோகநாதன் (Professor, Civil and Environmental Engineering) என்ற இந்தியரும் பலியானவர்களில் ஒருவர் (32 பேரில்).

    ReplyDelete