ச:மேலும் ஐந்து தகவல் தொழில்நுட்ப பூங்கா- கருணாநிதி
கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
5 தொழில் நுட்ப பூங்கா வந்தவுடன் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடுமா ? தமிழனுக்கு சோறு கிடைத்து விடுமா ? கூவம் மணந்து விடுமா ?மலம் அள்ளுவது நின்று விடுமா ? கருணாநிதி குடும்பம் கோடி கோடியாய் சம்பாதிக்கிறது .திராவிட கட்சி ஆட்சி வந்து தான் இந்தியாவிலேயே பிச்சைக்கார மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
இது நல்ல செய்திதான். சென்னை மட்டுமே என்ற நிலைமை மாற வேண்டும்.
ReplyDelete5 தொழில் நுட்ப பூங்கா வந்தவுடன் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடுமா ? தமிழனுக்கு சோறு கிடைத்து விடுமா ? கூவம் மணந்து விடுமா ?மலம் அள்ளுவது நின்று விடுமா ? கருணாநிதி குடும்பம் கோடி கோடியாய் சம்பாதிக்கிறது .திராவிட கட்சி ஆட்சி வந்து தான் இந்தியாவிலேயே பிச்சைக்கார மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
ReplyDeleteபின் குறிப்பு : இது ஒரு அறிவுஜீவி பின்னூட்டம்
---அறிவுஜீவி பின்னூட்டம்---
ReplyDelete;)))