சென்னை, வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007
கல்வி நிறுவனங்கள்,அரசு பணிகள் உள்ளிட்ட பிற துறைகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இந்த அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
"Yahoo - Tamil"
அவர் பிறந்ததிலிருந்து சொல்றதுதானே அது...
ReplyDeleteநல்ல பொழப்பு போங்க, அரசியல்.
பாவப்பட்ட அந்த சமுதாயம் இன்னும் அவரை நம்பிக்கொண்டிருக்கிறது....