Monday, April 2, 2007

ச: உலக செஸ் தரவரிசையில் ஆனந்த் முதலிடம்!

லினாரஸில் நடைபெற்ற சூப்பர் கிராண்ட் மாஸ்டர் சர்வதேசப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்!

"வெப் உலகம்"

4 comments:

  1. ஆனந்தமான செய்திக்கு நன்றி.

    ReplyDelete
  2. இந்தியா தோற்றவுடன், கிரிக்கெட் செய்திகளையே காணோமே!

    உலகக் கோப்பை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

    பங்களாதேஷ் "சற்று முன்" 48.3 ஒவரில் 174 ரன்களுக்கு சுருண்டது, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்! .

    ReplyDelete
  3. வீரர் ஆனந்திற்கு எனது வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. VSK அய்யாm

    (கிரிகெட் செய்தியை கொடுத்தால் எங்க ரவுண்டு கட்டி அடித்துவிடுவார்களோ எனற பயம் கூட காரணம்.. Ha Ha Ha..)

    நிச்சயம் இனி கிரிகெட் செய்திகள் இங்கே வரும்.

    மணிகண்டன் ஆவன செய்யுங்கள்..

    ReplyDelete