ஹில்டன் ஓட்டல் குடும்ப வாரிச்சும், உலகளாவிய பிரபலமுமான பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்கில் விதிக்கப்பட்ட தடையைஇ மீறி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை கேட்டதும் பாரிஸ் ஹில்ட்டன் அழுதார். அவரது தாயார் தன் வக்கீலை 'நீர் படுமோசம்' எனத் திட்டியுள்ளார்.
//"ச:பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் ஜெயில்" //
ReplyDeleteஜெயிலுக்கு வந்த வாழ்வா ?
:))
அங்குள்ள உடைக் கட்டுப்பாடுதான் actual தண்டனையாக இருக்கும்.
ReplyDelete//அவரது தாயார் தன் வக்கீலை 'நீர் படுமோசம்' எனத் திட்டியுள்ளார்.//
ReplyDeletenot their lawyer but the prosecuter