கலைஞர் கருணாநிதி முதல் மனைவி - பத்மாவதி, குழந்தை - மு.க.முத்து
முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு தயாளு அம்மாள் மனைவியானார். குழந்தைகள் - அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசன்.
கலைஞர் கருணாநிதி - ராஜாத்தி அம்மாள் குழந்தை கனிமொழி.
தனது மகள் கனிமொழியின் அம்மா ராஜாத்தி அம்மாள் என்று சட்டசபையிலே கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழிதான் அவர் குழ்ந்தைகளில் அதிகம் படித்தவர். கான்வென்ட் பள்ளியில் பயின்றவர்.
முதுகலைப் பட்டம் பெற்றவர். Master Degree in Business Economics.
நன்றி: IBN LIVE.COM CNN IBN TV.
முழு விடியோ கிழே
வீடியோவை தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன்.
ReplyDeleteஇந்த வீடியோ பற்றிய செய்தி குறிப்பு அந்த CNN IBN டிவியின் வலைதளத்திலேயே உள்ளது. செய்திக்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள்..
ReplyDeletehttp://www.ibnlive.com/news/
tn-cms-daughter-takes-political-plunge/41638-4.html
கருணாநிதியின் முழு குடும்பம் என்று சொல்வது அவரை அவமதிப்பு செய்வது போலாகும்.இன்னும் ஒரு 20/25 உருப்படிகளையாவது பெத்திருக்கமாட்டாரு நம்ம தலைவர்?
ReplyDeleteகனிமொழியின் பேட்டியுடன் கூடிய நாங்கு நிமிட வீடியோ இங்குள்ளது:
ReplyDeletehttp://www.ibnlive.com/videos/41649/dmk-chiefs-daughter-on-marans.html