செளதி அரேபிய நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, ஜூன் 2 , 2007 முதல் அந்நாட்டினுள் வருகிற; வெளியேறுகிற பயணிகள் தம்மிடமுள்ள பணம்,நகைகள், விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றின் மதிப்பு செளதி ரியால் 60,000/ஐ த் தாண்டும் நிலையில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று
அரப்நியூஸ் செய்தி தெரிவிக்கிறது
எதுக்கு?போகிற ஊரில் உள்ள கஸ்டம்சுக்கு தெரிவிக்கவா?
ReplyDelete:-))
//
ReplyDeleteஎதுக்கு?போகிற ஊரில் உள்ள கஸ்டம்சுக்கு தெரிவிக்கவா?
:-)) //
அப்படி போட்டு கொடுக்கும் பழக்கம்....... நம்மூர் மக்களிடம்தான் ஜாஸ்தியாக இருக்கிறதே. அப்படியே அவர்களும் காப்பி அடிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.