Friday, May 11, 2007

ச: உ.பி., தேர்தல் முடிவு : முன்னணி நிலவரம

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 7 மணி முதல் தொடங்கியது.

தற்போதைய முன்னணி நிலவரம்: பகுஜன் சமாஜ் 183 ; சமாஜ்வாடி 93 ; பா.ஜ.க., 64 ; காங்கிரஸ் 31 ; இதர கட்சிகள் 29 .

இன்று மாலைக்குள் முழு விபரமும் வெளியாகிவிடும்.

3 comments:

  1. முடிவுகள்:

    பகுஜன் சமாஜ் 3 இடங்களில் வெற்றி.

    முன்னனி நிலவரம்:
    ப.சமாஜ்- 175
    சமாஜ்வாடி- 107
    பா.ஜ.க- 63
    காங்-27

    ReplyDelete
  2. முடிவுகளை அறிய காத்திருக்கின்றேன்..
    தெரியப்படுத்தவும்..

    சேவைக்கு நன்றி

    சென்ஷி

    ReplyDelete
  3. இது என்ன ஏதாவது வேண்டுதலா? இர்ண்டு பெரும் ஒரே விசயத்தை திரும்ப எழுதுகிறீர்களே?! :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete