நமக்கு வருகின்ற ஓரிரண்டு மின்னஞ்சல்களையும் தன் கூட்டத்தில் மறைத்துவிடும் குப்பை மின்னஞ்சல்களில் பெரும்பாலானவைகளுக்குக் காரணமான ராபர்ட் சோலொவே என்ற அமெரிக்க வலையுல வணிகரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இலட்சக்கணக்கான குப்பைகளுக்குக் காரணமான இவரை குப்பைமின்னஞ்சல்களின் மன்னன் என்று அழைக்கிறார்கள்.
மேலும்... DNA - Evolutions - US Internet 'Spam King' arrested - Daily News & Analysis
அடுத்து குப்பை பின்னூட்டம் போடும் பைத்தியகாரனை பிடிப்பார்களா?
ReplyDelete