Friday, June 1, 2007

கனிமொழியின் சொத்து ரூ 8.45 கோடி.

மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் நிற்க மனு கொடுத்த கனிமொழி தனக்கு ரூ 8.45 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்னொரு திமுக வேட்பாளர் சிவா தனக்கு ரூ 70 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

CPI வேட்பாளர் ராஜா ரூ 3 ஆயிரம் இருப்பதாகவும் வேறு சொத்து ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திக்கு "The Hindu"

13 comments:

  1. // CPI வேட்பாளர் ராஜா ரூ 3 ஆயிரம் இருப்பதாகவும் //

    Is it!!!

    ReplyDelete
  2. இந்தியா பணநாயக நாடு - ச்சே! சனநாயக நாடு

    ReplyDelete
  3. 8.45 கோடி பத்ததா??? இனி எம்.பி யாகி வேற சம்பாதிக்கனுமா?

    ReplyDelete
  4. இது கனிமொழி அம்மா கவிதை எழுதி சம்பாதித்ததா?அல்லது மஞ்ச துண்டு ராசாத்தி அம்மாளுக்கு செலுத்திய காணிக்கையின் ஒரு பகுதியா?உடன் பிறப்புக்கள் சொல்லலாமே?

    ReplyDelete
  5. Can you earn 8.5cr, if you work in Hindu and kunkumam.

    Just curious to know, is she in any other business ????

    ReplyDelete
  6. Eppadi vanthathu? Jayalalitha pola gift vangi iruppara? Illa Appa sothu aliththu estate duty katti iruppara? Illa Hindu paperil sub-editor salary vangi serthiruppaara? Theriyala

    ReplyDelete
  7. 8.45 கோடி தானா? பொழைக்கத் தெரியாத வாரிசு :(

    ReplyDelete
  8. //CPI வேட்பாளர் ராஜா ரூ 3 ஆயிரம் இருப்பதாகவும் வேறு சொத்து ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.//

    அய்யோ ரொம்ப பாவம் நம்ம எல்லாரும் ஏன் ஆளுக்கு கொஞ்ச கைகாசு போட்டு இவருக்கு உதவி செய்ய கூடாது. மூட்டை தூக்குறவன் கையில கூட கையில் கொஞ்சம் கூட காசு இருக்கும். இவரு காளையில பால கறக்கிற ஆளா இருப்பாரு போல. திரவிட கட்சிகளை எல்லாம் குறுக்கால முழுங்கிட்டாரு இவரு யப்பா..

    //Can you earn 8.5cr, if you work in Hindu and kunkumam.

    Just curious to know, is she in any other business ????//

    என்ன பேச்சு பேசறீங்க நக்கீரரே, தமிழகத்தின் No.1 வார இதழ் அது, அதுல சம்பாரிக்காட்டி வேற எதில் சம்பாதிப்பிங்க.
    ஜல்லிகள் சொல்லும் பதில் என்ன தெரியுமா நடிகையாக இருக்கும் ஜெ ஆயிரம் கோடி சொத்து வெச்சிகிட்டு இருக்கும் பொழுது இது ஒண்ணும் இல்ல.

    ReplyDelete
  9. 8.5 கோடி சொத்து அதிகம் கிடையாது ஆனால் கமியுனிசம், காரல் மார்கஸ் பத்தி பேசற இந்த புருட்பாஷை அம்மாவுக்கு இவ்வளவு சொத்து அதிகம்தான்.

    ReplyDelete
  10. //ஜல்லிகள் சொல்லும் பதில் என்ன தெரியுமா நடிகையாக இருக்கும் ஜெ ஆயிரம் கோடி சொத்து வெச்சிகிட்டு இருக்கும் பொழுது இது ஒண்ணும் இல்ல//

    அதான, வெறும் இருபதைஞ்சு வருஷம் அரசியல்ல இருக்க ஜெ. ஆயிரம் கோடி செர்த்திருக்கும் போது அம்பது வருஷமா அரசியல் இருக்க கலைஞரோட வாரிசு வெரும் 8.45 கோடி தான் சேர்த்திருக்காங்க. ஜனநாயகத்துக்கே கேவலம் :)

    ReplyDelete
  11. இது கனிமொழி அம்மா கவிதை எழுதி சம்பாதித்ததா?அல்லது மஞ்ச துண்டு ராசாத்தி அம்மாளுக்கு செலுத்திய காணிக்கையின் ஒரு பகுதியா?உடன் பிறப்புக்கள் சொல்லலாமே?

    your comment really Super I accept

    it. and one more I say Kanimozhi and Karthiksidambaram start one organisation name of Karruthu. I ask one question to Kanimozhi in Madurai death 3person in the publish of survery of DMk next Leater who is This is the Paper issue their Karruthu why your Rowdy Brother do like this what you say ?

    ReplyDelete
  12. கழகக் உடன் பிறப்புகள் அனைவரும் தலைவியின்
    கவிதை புத்தகம் வாங்க வேண்டும் என்று ஒரு
    சர்க்குலர் விட்டாலே ரெண்டு மூணு கோடி
    தேறாது?

    ReplyDelete