Sunday, June 10, 2007

ச : கோப்பையை கைபற்றினார் நடால் !!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ர்ஃபேல் நடால் தனது மூன்றாவது ஃபெரென்ச் ஓபென் கோப்பையை அட்டாகாசமாக விளையாடி வென்றார். அவர் ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை 6-3, 4-6, 6-3 , 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முன்னாள் சாம்பியன் குஸ்டெர்வொ கேர்டென் வீரர்களுக்கு கோப்பையை வழங்கி பாராட்டியது குறிப்பிடத் தகுந்தது.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/19153003/

9 comments:

  1. மீண்டும் நடால்... அவர் வழி.. தனி வழி :)

    ReplyDelete
  2. விம்பிள்டென்ல இருக்குல்ல அவருக்கு ஆப்பு.:):)

    ReplyDelete
  3. நடால் கைப்பற்றவில்லை.. பெடரர் கைவிட்டார்.. அது இன்னும் சரியான தலைப்புனு தோணுது...

    அப்புறம் பெடரர் ஸ்வீடன் இல்லை... ஸ்விட்ஸர்லாந்து...

    ReplyDelete
  4. (ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை) Swiss நாட்டை சேர்ந்த

    ReplyDelete
  5. திருத்தம் ::

    ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெர் என்பதற்கு பதில்
    ச்விட்ஜர்லாந்தை சேர்ந்த என்று படிக்கவும்.

    தவறுக்கு வருந்துகிரேன்.....

    ReplyDelete
  6. //நடால் கைப்பற்றவில்லை.. பெடரர் கைவிட்டார்.. அது இன்னும் சரியான தலைப்புனு தோணுது...//

    அதுக்கு பேசாம விளையாடமா விட்டுக் கொடுத்து இருக்கலாம்ல...

    சும்மா ஒவர் சவுண்ட் விட்டுட்டு இப்ப சால்ஜாப்பா நல்லா இருய்யா உங்க நியாயம்...

    //விம்பிள்டென்ல இருக்குல்ல அவருக்கு ஆப்பு.:):) //

    அத அப்ப பாத்துக்கலாம்.. இப்ப களிமண்ல ரோஜர்ருக்கு வச்சார்ல ஆப்பு...

    அதுவும் ரோஜரை சிவாஜி ரேஞ்சுக்கு ஏத்திய இராம்ஸ் வைச்சார் பாருங்க ஆப்பு நம்ம நாடல் சூப்பர் ஆப்பு அது.

    அது போகட்டும், ராஜரா இல்ல ரோஜரா?

    ReplyDelete
  7. ---ராஜரா இல்ல ரோஜரா?---

    ராஜர் சின்ன ரோஜர் :D

    ReplyDelete
  8. //ராஜர் சின்ன ரோஜர் :D//

    பாபா, எங்கயோ போயிட்டீங்க!! :))

    ReplyDelete
  9. ரோஜர் ன்னு தான் ஸ்பெல் பண்ணரோம்...ஆனா ராஜர்ன்னு தான் சொல்லரோம்னு அப்படியே எழுதிட்டேன் சிவா......

    ரேசுனாதருக்கு ரொம்ப கோவம் போல...

    ReplyDelete