உலகின் பல வரலாற்று சிறப்புமிக்க தலங்களுக்கும் யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை தருவது வழக்கம். இவற்றில் பலவற்றிற்கும் யுனெஸ்கோ நிதி உதவியும் வழங்குகிறது.
இதுகுறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
PM delighted at Red Fort getting world heritage status
Red Fort joins UNESCO's World Hegitage Sites list
Red Fort is now a world heritage site
மகிழ்ச்சிதான். ஆனால் இதைவிடவும் பழங்கோயில்கள் தமிழகத்தில் இருக்கையில் அவைகளை இப்படிப் பெருமையாக சொல்லிக்கொள்ள வகையில்லாத அளவிற்குப் பராமரிக்கும் நம்மை என்ன சொல்ல...மதுரை மீனாட்சியம்மன் கோயிலும்...தஞ்சைப் பெரிய கோயிலும்...ம்ம்ம்ம்...சரி விடுங்க. எதுவும் சொன்னா வயித்தெரிச்சல்காரன்னு சொல்வாங்க.
ReplyDelete