Sunday, July 15, 2007

தினமலர் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் மீது பாலியல் புகார்

சென்னை, ஜுலை 15: தினமலர் நாளிதழின் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திக்கு "தினகரன்"

9 comments:

  1. பரபரப்பான புகார் உள்ளது.. ம்ம்ம்..

    என்ன நடக்கும் என பார்ப்போம்

    ReplyDelete
  2. http://www.dinamalar.com/2007july15/general_tn12.asp

    ReplyDelete
  3. பெண் உரிமை அது இது என்று அளந்து விடுவாரே. ரொம்ப நல்லவராட்டம் எழுதுவாரே அவரா

    ReplyDelete
  4. கடந்த காலக்கட்டங்களில் இதே ரமேஷ் என்கிற பொறுக்கி மீது குற்றஞ்சாட்டிய சில தமிழ்சங்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டது போல் இப்போதும் நடக்காமல், நேர்மையாக விசாரணை நடக்குமா!

    ReplyDelete
  5. நேற்று சன் தொலைக்காட்சியில் இந்த செய்தியைக் கேட்டேன். பதிவிட வேண்டும் எண்ணி இருந்தேன். நிருபரின் பெயர் சரிவர நினைவில்லாததால் பதிவிடவில்லை.
    தைரியமாக புகார் தந்திருக்கும் அந்த முன்னாள் நிரூபருக்கு பாரட்டுக்கள்.
    பெண்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளை பொறுத்துக்கொள்ளாமால் இது போல் துணிச்சலாக போராட வேண்டும். அப்போதுதான் வக்கிரம் பிடித்த மனிதர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  6. நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டுத் திரியும் அந்துமணி போன்றவர்களின் சாயம் வெளுக்கப்பட வேண்டும்.இவரின் லீலைகளை வேறெங்கோ படித்த நினைவு (சுகுணா பதிவிலென்று நினைக்கிறேன்)

    ReplyDelete
  7. So you people believe what the SUN TV and Dinalaran says? You don’t use our logical minds? I pity you, guys.

    ReplyDelete
  8. SUNTV news are 1000% biased. Their journalism standards are worse than that of north korean government. Anthumani ramesh can not be as bad as Stalin or Mu.ka.Muthhu.. Stalin is a well known loafer.. this is first hand information

    ReplyDelete
  9. with out fight there is no smell

    ReplyDelete