Wednesday, July 18, 2007

ஷில்பா ஷெட்டிக்கு டாக்டர் பட்டம்

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. ஜூன் மாதத்தில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஷபான ஆஷ்மி போன்ற சினிமா பிரப்பலங்களுக்கு லீட்ஸ் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

Shilpa Shetty to be awarded doctorate by Leeds varsity today Hindustan Times
After Big B, Dr Shilpa Shetty's here to treat you CNN-IBN

Degree awarded to Bollywood star BBC News

4 comments:

  1. கொடுமை ! இது அந்த ஊர் சத்தியபாமா பல்கலைக்கழகமா :)

    ReplyDelete
  2. Oh GOD!! Save Universites!!

    Pulliraja

    ReplyDelete
  3. எனக்கொண்ணு கிடைக்குமா? ஷில்பா இல்லே... டாக்டர் பட்டம்...:-)

    ReplyDelete
  4. ஐரோப்பியா, அமெரிக்காவில் நீலப்பட நடிகர்,நடிகைகளுக்கும் பட்டம் கொடுப்பது தெரியாதா??

    ReplyDelete