Tuesday, July 31, 2007

அமீரின் பருத்திவீரன் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு

புதுடில்லி : புதுடில்லியில் நடந்த 9வது ஒஸியன் சினிமா விழாவில் பருத்திவீரன் திரைப்படம் இந்தியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. டைரக்டர் அமீர் இயக்கத்தில் கார்த்திக், பிரியாமணி நடித்த பருத்திவீரன் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதை தட்டியது. மேலும், இத்திரைப்படத்தில் நடித்த பிரியாமணி சிறந்த நடிகைக்கான விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நன்றி: தினமலர்

2 comments:

  1. முத்துராமன் மகன் கார்த்திக்
    சிவகுமார் மகன் கார்த்தி

    ReplyDelete