Friday, July 13, 2007

கர்நாடகா: இலவசமாக கொசுவலை.

கர்நாடக மாநிலத்தில் மலேரிய நோய் பரவிவருவதை எதிர்கொள்ளும் விதமாக மக்களுக்கு மருந்துகள் கலக்கப்பட்ட கொசுவலைகளை கிராமங்கள் தோறும் இலவசமாக அரசே வழங்கவிருக்கிறது.

இத்தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் அஷோக் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்

தினமலர்

2 comments:

  1. appadiye, sugadhara amaichar, kosuva ozhikkaradhukkum nadavadikka eduthaa nannaa irukkum :)

    permanent fix yosikka maattanunga!

    ReplyDelete
  2. //permanent fix yosikka maattanunga! //

    சர்வேசன் ஒரு அப்பாவி போல..

    அப்டில்லாம் யோசிச்சா கொசுக்கள் மட்டுமில்ல, அரசியலுமில்ல ஒழிந்துப்போகும்

    ReplyDelete