Mechai Viravaidya promotes the use of condoms in Thailand.இந்திய மக்களிடம் ஆணுறையை பயனபடுத்தும் பழக்கத்தை அதிகமாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுவருகிறது.
தாய்லாந்து நாட்டின் ஆணுறை மனிதன் "மேச்சாய் விரவைத்தியா" போன்று இந்தியாவிற்கும் ஒருவர் தேவைப்படுகிறார் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுபாடு நிறுவனத்தின் தலைவர் சுஜாதா ராவ் கூறினார்.
மேலும் இந்திய அதிகாரிகள் செக்ஸ் பற்றியும் ஆணுறை பற்றியும் பேச தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும் செய்திக்கு "Reuters.."
அதிகாரிகள் இவ்வாறு தயங்குவது இந்தியாவைப் பொருத்தவரை ஒரு சாபக்கேடுதான்.
ReplyDeleteநல்ல மாற்றம் வரவேண்டும்.
எய்ட்ஸ் என்னும் அரக்கன் அழியவேண்டும்.
சற்றுமுன்...: ''ஆணுறை ராஜா'வுக்கு மில்லியன் டாலர் பேறு
ReplyDeleteபடம் உதவி:
ReplyDeleteநன்றி: விக்கிபீடியா
பாபா
ReplyDeleteசுட்டிக்கு நன்றி! நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். இல்லை என்றால் அந்த சுட்டியை கொடுத்திருப்பேன். நல்ல செய்தி.
பகிர்வுக்கு நன்றி!
ஏற்கனவே பார்த்து இருந்தாலும், தேடி எடுப்பது லகுவாக இல்லை :(
ReplyDeleteSiva
ReplyDeleteThailand has the best and successful model to promote condom.. the only nation which has controlled HIV through condom promotion
மங்கை
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க..!
Using the condom is not the solution to prevent the AIDS. It is Equivalent to Killing the Mosquitoes on a running sewage. It will remain, until the sewage gets cleared.
ReplyDeleteSo the mosquito is like AIDS and Sewage is Like Prostitution.