Sunday, July 1, 2007

"TCS" க்கு வாழ்த்துக்கள்

TCS நிறுவனம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த நடப்பு ஆண்டில் சுமார் 1006 மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் பணி அமர்த்திருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒரு புதிய சாதனை.

"மேலும் செய்திக்கு CNN IBN TV.."

6 comments:

  1. TCS க்கு வாழ்த்துக்கள்!

    அதுவும் நான் படித்த பல்கலைக்கழகம் அதிக மகிழ்ச்சி..!

    ReplyDelete
  2. அப்பாடியோவ் 1006 பேரா...அடேங்கப்பா...வாழ்த்துகள் டிசிஎஸ். பணி கிடைத்தவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. டிசிஎஸ் க்கு வாழ்த்துக்கள். நான் படித்த யுனிவர்சிடியும் கூட.

    கூடுதல் மகிழ்ச்சி...எனது தங்கைக்கும் டிசிஎஸ் சில் சமிபத்தில் தான் வேலை கிடைத்தது.

    ReplyDelete
  4. TCS ரொம்ப நல்லா செய்துட்டு வராங்க

    ///TCS is the first company to conduct campus interviews at the Anna University this year. //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நானுந்தான் அங்க படிச்சேன்.ஆனா 2001-ம் வருசம் ஒரு பய எங்கள சீண்ட கூட கிடையாது..ம்..

    கிண்டி பொறியல் கல்லூரி மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    தம்பிகாள ஜமாய்ங்க...

    ReplyDelete