Wednesday, August 8, 2007

டென்னிஸ்: சானியா ஜொலிக்கிறார்

தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடருமுகமாக சானியா மிர்சா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் $ 6 இலக்கம் முதற்பரிசுள்ள ஈஸ்ட்வெஸ்ட் வங்கி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் மார்டினா ஹிங்கிஸை 6-2,2-6,6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளார். பல நல்ல வெற்றிகளைப் பெற்று தன் வாழ்நாளின் சிறந்த தரவரிசை எண் 30 ஐ அடைந்திருக்கும் சானியா ஆட்டம் ஜொலிக்கிறது.

கால் இறுதி ஆட்டத்தில் தனது இரட்டையர் கூட்டாளி பியரையோ அல்லது பிரெஞ்ச் ஆட்டக்காரர் விர்ஜின் ரஸ்ஸனோவையோ எதிர்த்து ஆடுவார்.

The Hindu News Update Service

3 comments:

  1. மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்னய்யா சானியா மிர்சா பற்றி போட்டிருக்கீங்க ஆனா ஒரு போட்டோவ கூட காணோம். சானியா பத்தி எழுதினா போட்டோ இருந்தா தானயா நல்லா இருக்கும்!!

    ReplyDelete
  3. மேலும் மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete