கோல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த 2-வது காமன்வெல்த் சீனியர் வாலிபால் போட்டியில் இந்திய அணியினர் 19-25, 25-21, 25-23, 27-25 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர்களின் சவாலை அடக்கி, 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.
அதே சமயம் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா மற்றொரு அரையிறுதியில் விளையாடுகிறது.
தினமணி
Zee News - India, Australia reach Commonwealth Volleyball semis
The Hindu : Sport : India finally in semifinals
ஹா! அதிசியமாக இருக்கு
ReplyDeletekaamanvelth -enRum tag koduththirukkalaame
ReplyDeleteஆமா... அடுத்த பதிவும் காமன்வெல்த் சம்பந்தமானது. அது இட்ட பிறகுதான் நினைவுக்கு வந்தது!
ReplyDelete