வெள்ள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் பகுதியை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற லாலுபிரசாத் யாதவ் அதை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக அவர்மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Case against Lalu for landing IAF chopper on highway Hindu Case against Lalu, others for ‘misusing’ chopper crisis Hindustan TimesLalu lands on highway, and in trouble CNN-IBN
ரயில் பாதையில் மறியல் செய்தால் தண்டனை. ரயில்வே அமைச்சர்
ReplyDeleteநெடுஞ்சாலையில் ஹெலியை தரையிறக்கினால் தப்பில்லையா?
ஜனனாயகமும் கத்தரிக்காயும்.
புள்ளிராஜா