Friday, August 10, 2007

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை - அதிர்ச்சியூட்டும் வீடியோ

குவாலியரில் பட்டப்பகலில் வங்கியில் சுமார் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த கொள்ளை சம்பவம் அங்கே உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ கிழே.

2 comments:

  1. உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. சர்வசாதாரணமாக நடக்கிறது..

    ReplyDelete
  2. அவ்வளவு காசை இப்படி கவனமில்லாமல் வைத்திருந்ததும் தவறு.

    ReplyDelete