சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆதரவுடன் நடைபெறும் தமிழ்வலைப்பதிவர் பட்டறையில். ஆர்வமுடன் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களும் வலைப்பதிவாளர்களுமாக பட்டறை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கீழ் அரங்கில் கலந்துரையாடல்களும் மேல்மாடியில் பட்டறை பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
பட்டறை நிகழ்வு புகைப்படங்கள்(அரங்கிலிருந்து பாலபாரதி...)



சபை நிறைந்திருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. முயற்சியில் ஈடுப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
ReplyDeletei am happy to see this photos with full of participants . I was bad luck to include myself with this useful workshop. I bless this function will success
ReplyDeletevijay
05.08.07 3.17 p.m
"சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை விழா" புகைப்படங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாகவும், மிகுந்த சந்தோசமாகவும் இருக்கிறது. நான் இதில் ஆர்வமுள்ளவனாக இருந்தபோதிலும் என்னாள் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை ( I am a physically handicapped person) என்பதை நினைக்கும் போது ஒரு பக்கம் வருத்தமாக உள்ளது. சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறைக்கு என்னாள் முடிந்த உதவியை online மூலமாக செய்ய தயாராக இருக்கிறேன். உதவிக்கு karuppiahkr@yahoo.com
ReplyDelete