தேசிய கிரிக்கெட் அகடமியின்(NCA) சேர்மன் பதவியிலிருந்து முன்னாள் இந்திய கிர்க்கெட் கேப்டன் கபில்தேவ் நீக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(BCCI) போட்டி என கருதப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்ற அமைப்போடு கபில்தேவ் தன்னை இனைத்துக்கொண்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிகிறது.
மேலும் செய்திக்கு "CNN-IBN TV".
why repeat same day?
ReplyDeleteஅனானி
ReplyDeleteதவறு என்னுடையது தான்.. கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!