tag:blogger.com,1999:blog-1255262666487713490.post1415022413616176830..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: நிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-73489339516289705902007-07-03T12:25:00.000+05:302007-07-03T12:25:00.000+05:30From Dinamalar:அமெரிக்கர்களுக்கு சென்னையில் 18க்கு...From Dinamalar:

அமெரிக்கர்களுக்கு சென்னையில் 18க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. பல மாதங்களாக கடலில் மிதந்த அமெரிக்கர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுதை கழிக்க அமெரிக்க நாட்டு துõதரக அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அமெரிக்கர்களை வரவேற்க சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து மாடலிங் அழகிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு அழகிகளுடன் சென்னையில் உள்ள துணை நடிகைகளும் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடி, கும்மாளத்துடன் வெளிநாட்டு கலாசாரத்தில் நடத்தப்படும் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பே வெளிநாட்டு அழகிகள் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னை வந்து தங்கியுள்ளனர். சில நாட்கள் சென்னையில் தங்கும் அமெரிக்கர்களை நன்கு கவனிக்குமாறு நம்மூர் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கர்களை குஷிப்படுத்துவதால் இந்தியா, அமெரிக்கா உறவு வலுப்படும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர்.

(கப்பலுக்கு எய்ட்ஸ் என்று வேறு பெயர் இருக்கலாம்.)Anonymousnoreply@blogger.com