tag:blogger.com,1999:blog-1255262666487713490.post1659917337743866241..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: ச: "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா?சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-33295206832539506882007-05-08T17:20:00.000+05:302007-05-08T17:20:00.000+05:30வரி பிரச்சினைக்காகத்தான் அவரும் கேட்டிருக்கிறார். ...வரி பிரச்சினைக்காகத்தான் அவரும் கேட்டிருக்கிறார். அதனால்தான் அமைச்சரும் நழுவியிருக்கிறார். படம் திரைக்கு வருவதற்கு முன் பெயர் மாற்றம் செய்தாலும் ஆச்சரியமில்லை. பெயர் மாற்றமில்லை என்றால் படத்தின் மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பொருள். <BR/><BR/>ஒருவேளை சிவாஜி என்பது தமிழ் பெயர்தான் என்பதை ஏதாவது ஓலைச்சுவடியில் கண்டுபிடித்துச் சொன்னாலும் சொல்வார்கள்.. எதுவாக இருந்தாலும் அது சிவாஜி கோபாலபுரத்திற்கு படியேறுவா என்பதைப் பொறுத்துத்தான் வரிவிலக்கு கிடைப்பதும், கிடைக்காததும் இருக்கிறது.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-72961384098487637092007-05-08T14:52:00.000+05:302007-05-08T14:52:00.000+05:30அது தமிழாக இருந்தா என்ன, ஹிந்தியாக இருந்தா என்ன. அ...அது தமிழாக இருந்தா என்ன, ஹிந்தியாக இருந்தா என்ன. அவரவர்க்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த பிரச்சனை பெயருக்காக அரசிடம் வரிச்சலுகை பெரும்போது தான் வரவேண்டும்.Guru Prasathhttps://www.blogger.com/profile/12526328340671913020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-42471697568393954522007-05-08T04:16:00.000+05:302007-05-08T04:16:00.000+05:30'சிவா' என்று மட்டுமே இருந்திருந்தால் தமிழ் என்றும்...'சிவா' என்று மட்டுமே இருந்திருந்தால் தமிழ் என்றும் சொல்லலாம். 'சிவாஜி' தமிழ் இல்லை.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-81142897169389411882007-05-08T02:55:00.000+05:302007-05-08T02:55:00.000+05:30மகாராஷ்ட்டிரப் பெயர்.மராத்தி மொழி.மகாராஷ்ட்டிரப் பெயர்.<BR/><BR/>மராத்தி மொழி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-57687421594648235532007-05-08T00:41:00.000+05:302007-05-08T00:41:00.000+05:30நல்ல கேள்விநல்ல கேள்விAnonymousnoreply@blogger.com