tag:blogger.com,1999:blog-1255262666487713490.post3349018203323613106..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: பிரென்ச் தேர்தல் முடிவுகள்சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-2897644083356836092007-06-18T02:49:00.000+05:302007-06-18T02:49:00.000+05:30From Dinamani: பிரான்ஸ் இரண்டாம் சுற்று வாக்கு பதி...From Dinamani: பிரான்ஸ் இரண்டாம் சுற்று வாக்கு பதிவு

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் மக்கள் உரிமை யூனியன் கட்சிக்கு பெரும்பாலான இடங்களில் வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் சுற்று வாக்குப் பதிவில் மிகக் குறைந்த அளவு வாக்குகளே பதிவாகின. எனினும், 577 உறுப்பினர் நாடாளுமன்றத்தில் 359 இடங்களை அதிபரின் கட்சியே கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அப்படி நடந்தால், 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிபரின் கட்சியே நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.

முதல் சுற்று வாக்குப்பதிவு கடந்த 10-ஆம் தேதி நடந்தது. இதில் 110 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் அதிபரின் கட்சியும், கூட்டணிக் கட்சிகளும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com