tag:blogger.com,1999:blog-1255262666487713490.post3429742380836839353..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-2389418374550313852007-05-10T21:09:00.000+05:302007-05-10T21:09:00.000+05:30\\இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்...\\இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)\\

தமிழக மீனவர்கள் கொலையில் எல்.டி.டி.ஈ தொடர்பு- திடுக்கிடும் தகவல்.....
தமிழ்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாதென்றே எல்.டி.டி.ஈ தொடர்பு பற்றி தெரிவிக்க வேண்டி வந்தது - சட்டசபையில் முதல்வர்.......
ஜெலிக்னைற் குச்சி வெடித்து பலர் சாவு - விபத்தா திட்டமிட்ட சதியா?.....
நாட்டை காட்டிக்கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை- முதல்வர் காட்டம்..

இப்படி பல எதிர் பார்க்கலாம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-27045632899122823102007-05-10T11:13:00.000+05:302007-05-10T11:13:00.000+05:30//மூன்று உயிர்கள் பலியான பின்பும் நம்மளாலால் இனி அ...//மூன்று உயிர்கள் பலியான பின்பும் நம்மளாலால் இனி அடுத்து நாற்காலிக்கு வருவது யார் என்றே விவாதம் செய்ய முன்வருகிறோம்,//

மூன்று உயிர்கள் அரசியல் பதவிப் போட்டியினால் தான் பலியாக்கப் பட்டுள்ளன. இந்த அரசியல் கொடுமைக்கு காரணம் மற்றும் இதன் நோக்கம் மற்றும் பின்விளைவுகள் பற்றியே இந்த விவாதம் உருவானது. கொலை பற்றியா விவாதிக்க முடியும்? அப்படிச் செய்தால் அது அதைவிட கொடுமையாக இருக்கும்.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-42333763110336626622007-05-10T09:48:00.000+05:302007-05-10T09:48:00.000+05:30//இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த...//இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது//

மூன்று உயிர்கள் பலியான பின்பும் நம்மளாலால் இனி அடுத்து நாற்காலிக்கு வருவது யார் என்றே விவாதம் செய்ய முன்வருகிறோம்,,,

யார் செத்தால் என்ன.. நாற்காலி முக்கியம் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-41910912387358487732007-05-10T02:23:00.000+05:302007-05-10T02:23:00.000+05:30//சாதா சாதனை இல்லை இது.//ஸ்பெஷல் சாதாவா?:))வாழ்த்த...//சாதா சாதனை இல்லை இது.//
ஸ்பெஷல் சாதாவா?

வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-77155529746728430682007-05-10T02:14:00.000+05:302007-05-10T02:14:00.000+05:30பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வத...பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை.

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-34763930794082811552007-05-10T01:29:00.000+05:302007-05-10T01:29:00.000+05:30---செய்திகள் நடந்தவுடன் தெரிய சற்றுமுன், நடக்குமுன...---செய்திகள் நடந்தவுடன் தெரிய சற்றுமுன், நடக்குமுன்னே தெரிய பினாத்தல்கள் படியுங்கள்---

செய்திகளை நடக்க வைக்க என்ன பேப்பரை படிக்கணும் ;)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-89446492232956854902007-05-10T00:10:00.000+05:302007-05-10T00:10:00.000+05:30DMK, causing large-scale violence at Madurai. The ...DMK, causing large-scale violence at Madurai. The police has become inactive'
தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?

மிகச் சரியான கேள்வி.. அராஜக கும்பல் ஆண்டால் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும்? குற்றம் செய்தால் காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொந்த மகன் என்ன? சட்டம் ஒழுங்குக்கு பாதகமாக இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

இந்த அரசை Dismiss செய்ய வேண்டியது கட்டாயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-39478967602746939652007-05-09T23:34:00.000+05:302007-05-09T23:34:00.000+05:30என்னப்பா இங்கே தீர்க்கதரிசனம் பத்தி பேச்சு அடிபடுத...என்னப்பா இங்கே தீர்க்கதரிசனம் பத்தி பேச்சு அடிபடுது!

இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு ஞானமுனி சுரேஷ் பதிவின் கடைசி வரி:

இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)

செய்திகள் நடந்தவுடன் தெரிய சற்றுமுன், நடக்குமுன்னே தெரிய பினாத்தல்கள் படியுங்கள் ;-)

மறந்துவிட்டேனே.. 1000த்துக்கு வாழ்த்துக்கள். சாதா சாதனை இல்லை இது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-60017673516504640532007-05-09T23:15:00.000+05:302007-05-09T23:15:00.000+05:30கழகத்திற்காக உண்மையாக உழைக்கும் எவருக்கும் இந்த கத...கழகத்திற்காக உண்மையாக உழைக்கும் எவருக்கும் இந்த கதிதான் என்பது கழகத்தின் இரத்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

Alagiri is the true heir to MK. He is sacrificing his life to DMK & South Tamil Nadu with out expecting any returns or posts. He should be given proper respect.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-28275006497635524852007-05-09T23:13:00.000+05:302007-05-09T23:13:00.000+05:30---அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.---சிந்தா.....---அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.---

சிந்தா... இது நடந்தால் 'வருங்காலம் அறிய என் பதிவுக்கு வரவும்' என்று போர்டு போட்டுக் கொள்ளலாம் :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-76181081640330887052007-05-09T23:11:00.000+05:302007-05-09T23:11:00.000+05:30புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூ...புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி. 30 வயது, 25 வயது. இந்த இருவரின் பெற்றோர் (மனைவி, குழந்தை உள்ளனரா என்று தெரியவில்லை) நிலை பரிதாபகரமானது. கடைநிலை சிப்பந்திகளான காவலாளி மற்றும் பார்சல் பிரிவில் ஊழியரின் நிலை அதனினும் துயரம் மிகுந்தது :(

தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிறேன். அழகிரியா மாறனா ஸ்டாலினா என்பதுதான் விஞ்சி எல்லாவிடத்திலும் பரபரப்பு.

'காயமடைந்தவர்கள்' என்று அறிவிக்கப்படுபவர்கள், இறந்தவர்களைவிட பாவம். உடல் உபாதைகளினால் வேலை நிலைக்காது. தீப்புண்கள் ஆறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாத பொருளாதாரம். அதனால் நிகழும் தோற்ற மாற்றங்களுக்கு உளவியல் நிபுணரையும் அணுக முடியாத நிலை. செத்துப் போனவர்களுக்கு இடும் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு கூட கிடைக்காது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-8570787508595217332007-05-09T23:10:00.000+05:302007-05-09T23:10:00.000+05:30ஸ்டாலின், அழகிரியை மையமா வச்சு மணிரத்னம் அக்னிநட்ச...ஸ்டாலின், அழகிரியை மையமா வச்சு மணிரத்னம் அக்னிநட்சத்திரம்-2 எடுக்கப் போறாராமே ?உண்மையா?மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-62940177554548570822007-05-09T22:51:00.000+05:302007-05-09T22:51:00.000+05:30அட ஆமா...அப்ப பாபா உங்க வாக்கு பொன்வாக்கு (பொன்மொழ...அட ஆமா...அப்ப பாபா உங்க வாக்கு பொன்வாக்கு (பொன்மொழி)✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-64767336636108375292007-05-09T22:47:00.000+05:302007-05-09T22:47:00.000+05:30---ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்ச...---ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்செல்வமா என்று கணிப்பு வைத்து பன்னீர் செல்வம் முந்திக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.---

பார்த்தீங்களா...: ஆராய்ச்சி மணி: தினகரன் சர்வே: யோக்கியன் வர்றான்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-945618035579792562007-05-09T22:45:00.000+05:302007-05-09T22:45:00.000+05:30//இல்லை என்றால் ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகல...//இல்லை என்றால் ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்செல்வமா என்று கணிப்பு வைத்து பன்னீர் செல்வம் முந்திக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.

பன்னீர்செல்வம் மேல உங்களுக்கு என்ன கோபங்க சிந்தாநதி :). அவர்பாட்டுக்கு அம்மா கால்ல விழுந்தோமோ காரியத்தை சாதிச்சோமான்னு இருக்காரு. இப்படி கொளுத்தி போடுறீங்களே ?மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-55413825005964134292007-05-09T22:44:00.000+05:302007-05-09T22:44:00.000+05:30'ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத...'ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத்துள்ள பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள்' - மக்கள் டிவியில் விஜய்காந்த் வருத்தம்

'பாமக-வில் அடுத்த வாரிசு யார்' என்று தினகரன் ஏன் சர்வே எடுக்கவில்லை? - ஜெயா டிவியில் முன்னாள் பா.ம.க. விஐபி பேராசிரியர் தீரன்

'சிவாஜி வெளியாகும் சமயத்தில் 'அடுத்த வாரிசை' நினைவூட்டுவது ரஜினியை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சியா!' - விஜய் டிவியின் 'நீயா நானா' தலைப்புBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-73453986186426225782007-05-09T22:43:00.001+05:302007-05-09T22:43:00.001+05:30We the People, நீங்க நல்லா காமெடி பண்ணுறீங்க .நான...We the People,
நீங்க நல்லா காமெடி பண்ணுறீங்க .நான் ஒத்துக்கிறேன் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-1218393623829760942007-05-09T22:43:00.000+05:302007-05-09T22:43:00.000+05:30//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவ...//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P

பாஸ்டனுக்கெல்லாம் ஆட்டோ அனுப்ப முடியாதுங்கற தைரியமா பாபா? ஃப்ளைட் வரும் ஜாக்கிரதை :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-62540693548167921752007-05-09T22:33:00.000+05:302007-05-09T22:33:00.000+05:30//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவ...//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P//

அதிமுகவில் ஜெயல்லிதாவுக்கு செல்வாக்கா ச்சிகலாவுக்கு செல்வாக்கா என்று கருத்து கணிப்பு நடந்தால் தெரியும் ;)

இல்லை என்றால் ஜெயல்லிதாவுக்குப் பின் யார்? சசிகலாவா, பன்னீர்செல்வமா என்று கணிப்பு வைத்து பன்னீர் செல்வம் முந்திக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் பன்னீரின் தலை இருக்காது.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-13454831120926306672007-05-09T22:23:00.000+05:302007-05-09T22:23:00.000+05:30//தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக...//தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக்கே இடமில்லை - கருணாநிதி//

அடப்பவமே! அப்ப நம்ம நிலை அதோ கதி தான் போல! இதைவிட பெரிய வெறியாட்டம் அவர் காலத்துக்கு பின் நடக்கும் என்பது தின்னம் :(((

எத்தனை உயிர்கள் குடிக்கபோகுது இந்த தி.மு.கவின் ஜனநாயக கொள்கை?? சொல்லறது எல்லா நல்லா சொல்லறாரு! ஆனா பார்த்த ஜனநாயக ஆட்சி மாதிரி தெரியலையே! அரசாட்சி மாதிரியும், இரண்டு, மூன்று ராஜகுமாரர்கள் ஆட்சியை புடிக்க போவது யார்ன்னு பெரிய வீயூகம் நடத்தறமாதிரி தெரியும். ஒன்னும் புரியல சாமீ!

//4 அப்பாவிகளின் உயிர்களை குடித்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் பேட்டி கொடுக்கும் இத்தைகைய நபர்களையெல்லாம் //

அதுக்கு மேல சொல்ல (ஆட்டோ,சுமோ வரும்ன்னு) பயப்படறாரு போல ஜோ ;)

//அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :P//

அட பாலா வேற கொளுத்தி போடறாரு! அட சாமீ இன்னைக்கு ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-18617190512470617232007-05-09T22:20:00.000+05:302007-05-09T22:20:00.000+05:30எனக்கு ஒரு சந்தேகம். அழகிரியின் ஆதரவாளர்களுக்கு கோ...எனக்கு ஒரு சந்தேகம். அழகிரியின் ஆதரவாளர்களுக்கு கோபம் வந்தது அழகிரி ஸ்டாலினிக்கு கீழ் வந்ததாலா இல்லை தயாநிதி மாறனுக்கு கீழ் வந்ததாலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-47758232369989637392007-05-09T22:18:00.001+05:302007-05-09T22:18:00.001+05:30//தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக...//தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக்கே இடமில்லை - கருணாநிதி //

இவர் என்னப்பா நடுவுல காமெடி பண்ணிக்கிட்டு இருக்காருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-73908402307573155242007-05-09T22:18:00.000+05:302007-05-09T22:18:00.000+05:30Stalin deserved to take over . I dont know why SU...Stalin deserved to take over . I dont know why SUN NETWORK taken this survey and timing of survey ?
Maran should concentrate Central and become like Murasoli Maran .

MK should expel Madurai Mayor and co from Party and expect some kind of base of opinion poll from SUN NETWORK . Declare Stalin as CM and take over party position to control Alzhakiri . So DMK can not be divided after him . Make Alzhakiri accountable for south .

Note :
We wont want to repeat JJ-JMGR drama . hey now all JJ supporters in that period are in DMK and supporters of Stalin . what a co -incident .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-79230144938168555922007-05-09T22:12:00.001+05:302007-05-09T22:12:00.001+05:30அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும...அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் 'கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்' என்று ரைமிங்காக சொல்லலாமா :PBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-22276884710918130902007-05-09T22:12:00.000+05:302007-05-09T22:12:00.000+05:30//4 அப்பாவிகளின் உயிர்களை குடித்து விட்டு கொஞ்சம் ...//4 அப்பாவிகளின் உயிர்களை குடித்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் பேட்டி கொடுக்கும் இத்தைகைய நபர்களையெல்லாம் //

சரியாகச் சொன்னீங்க ஜோ

//கருணாநிதி கட்சிக்கு தன் வாரிசு யார் என்று அதற்கு முன்பாக சொல்லிவிட்டுப்போனால் நம்ம தப்பித்தோம்! //

தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி இதில் வாரிசு அரசியலுக்கே இடமில்லை - கருணாநிதி சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com