tag:blogger.com,1999:blog-1255262666487713490.post4186889925181332811..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: மத்திய அமைச்சரவையில் பகுஜன் சமாஜ்?சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-19355082192085408942007-08-01T01:47:00.000+05:302007-08-01T01:47:00.000+05:30காங்கிரஸ் கூட்டணியில் சேரும் எண்ணமில்லை: மாயாவதிகா...காங்கிரஸ் கூட்டணியில் சேரும் எண்ணமில்லை: மாயாவதி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சேரும் எண்ணம் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி செவ்வாய்க்கிழமை கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணையும் திட்டம் எதுவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இல்லை. எதிர்காலத்திலும் இது போன்ற எந்த முயற்சியும் எடுக்கப்படாது. இதனால் தற்போது மத்திய அரசில் இணையும் கேள்விக்கே இடமில்லை என்றார்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com