tag:blogger.com,1999:blog-1255262666487713490.post679142031794326378..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: சாத்தான்குளத்தில் 'டாடா' தொழிற்சாலை வருகிறது.சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-79341893489047216422007-07-25T15:50:00.000+05:302007-07-25T15:50:00.000+05:30Updated news:திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்படவ...Updated news:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள டாடா தொழிற்சாலைக்கு அங்குள்ள மக்கள் மற்றும் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தொழிற்சாலையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 3ம் தேதி புதிய தமிழகம் சார்பில் நடைபயண போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். இந்த நடைபயணம் குட்டத்தில் இருந்து திசையன்விளை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-60604728229592040802007-07-25T04:53:00.000+05:302007-07-25T04:53:00.000+05:30சாத்தான்குளம், கூடங்குளம், எதிர்காலசேதுசமுத்திரத் ...சாத்தான்குளம், கூடங்குளம், எதிர்கால
சேதுசமுத்திரத் திட்டம், நந்திகிராம
நிகழ்ச்சிகள்-- இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால் தனியாருக்கு விடாமல், ஒரு 'அரசு
நிறுவன'மான 'டாடா'வுக்குத் தாரை
வார்ப்பதில் சந்தோஷமே.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com