tag:blogger.com,1999:blog-1255262666487713490.post6931233858739756937..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: சற்றுமுன்... அறிமுகம்சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-73599216133558898572007-02-18T17:10:00.000+05:302007-02-18T17:10:00.000+05:30திடீர்னு செய்திப் பதிவுகள் பெருகுதல் coincidence த...திடீர்னு செய்திப் பதிவுகள் பெருகுதல் coincidence தானா? ஆனா, செய்திப் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குன்னு நினைக்கிறேன். முன்ன பாஸ்டன் பாலா மட்டும் தான் வைச்சிருந்தார். இப்ப இன்னொன்னு புதுசா இங்க பாருங்க http://saral.wordpress.com/அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-44511485180192004622007-02-18T06:50:00.000+05:302007-02-18T06:50:00.000+05:30Thanks Sethu's Queen.:))Thanks Sethu's Queen.<BR/><BR/>:))சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-39452399461615167722007-02-18T05:45:00.000+05:302007-02-18T05:45:00.000+05:30நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-86534365026234509042007-02-17T15:12:00.000+05:302007-02-17T15:12:00.000+05:30பாஸ்டன் பாலாவின் தமிழ்நாட்டு ஓடை இரு முறை வருகிறது...பாஸ்டன் பாலாவின் தமிழ்நாட்டு ஓடை இரு முறை வருகிறது. ஒன்றை நீக்கலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-39993652914389856452007-02-17T14:25:00.000+05:302007-02-17T14:25:00.000+05:30சிறில், நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பக்கப்பட்டையி...சிறில், நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பக்கப்பட்டையில் பகுதி/துறை வாரியாக சற்று முன் செய்திகள் இருப்பது அருமை. ஈழ செய்திகளுக்கு ஒரு ஓடை வைக்கவும். நம்மை விட ஈழ செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்போர் வலையில் அதிகம் உண்டு. தமிழ்நாட்டு ஓடை ஒரு முறை வருகிறது. அதை நீக்கலாம். பதிவுத் தலைப்பில் breking news என்று எழுத்துப் பிழையோடு இருக்கிறது. திருத்துங்கள் :) கங்கூலி retired hurt ஆனதெல்லாம் ஒரு breaking newsஆ? ஒரு வேளை அவர் காலை உடைத்துக்கொண்டு திரும்பியதால் இது உடைபடும் செய்தியா ;) செய்திகள் தருவதில் இன்னும் கொஞ்சம் நிதானமும் முக்கியத்துவமும் தரலாம். அப்படியென்றால், நிச்சயம் இதை செய்திப் பதிவாகத் தொடர்ந்து படிக்க ஒரு வாய்ப்பு உண்டு. இல்லையேல், தமிழ்மணத்தில் முன்னிலைப்படுத்தல் கயமை என்று பிரச்சினை கிளப்பப்பட வாய்ப்புண்டு :)செந்தழல் ரவியின் வேலைவாய்ப்பு இதழ் போல் இது ஒரு உருப்படியான பதிவு. 2007 முடிவில் தமிழ்ப்பதிவுகள் போக்கில் கவனிக்கப்படும் என்று நம்புகிறேன். rediff ஓடைகளை தருவதை காட்டிலும் google news ஒடைகள் இன்னும் பயனுள்ளவை. தமிழுக்கு thatstamil தள ஓடையை முயலலாம். ஈழ செய்திகளுக்கு சுரதா தளம் உதவலாம். 9th worl cup என்ற குறிச்சொல் பிழையோடு இருக்கிறது.. கவனித்துத் திருத்தலாம். இப்போதைக்கு நான் அவ்வளவாக செய்தித் தளங்கள் பார்ப்பதில்லை. அதனால், பின்னர் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com