tag:blogger.com,1999:blog-1255262666487713490.post7652733565417861321..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: ச: உலகின் பெரிய பயணிகள் விமானம் A380 இந்தியா வந்தது !சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-22880206569057547582007-05-07T18:29:00.000+05:302007-05-07T18:29:00.000+05:30ரவி பாலச்சந்திரன் அவர்களே.. இந்தக் கேள்வியை நீங்கள...ரவி பாலச்சந்திரன் அவர்களே..

இந்தக் கேள்வியை நீங்கள், மாட்சிமை தாங்கிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி என்ற டாக்டர் ராமதாஸ் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..

அவருடைய அனுமதியில்லாமல் சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட மாட்டாது. விரிவாக்கப்பட்டால்தான் இந்த விமானம் சென்னையில் இறங்க முடியும்..

எதுக்கும் டாக்டருக்கு ஒரு கடுதாசியோ அல்லாட்டி போனோ போட்டுக் கேட்டுட்டு என்ன பதில் சொன்னாருன்றதையும் எங்களுக்குச் சொன்னீங்கன்னா ரொம்ப பிரயோசனமா இருக்கும்.. ))))))))))))))))))))உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-12048931606040634672007-05-07T08:47:00.000+05:302007-05-07T08:47:00.000+05:30A380 விமானம் டில்லி மற்றும் மும்பை விமான நிலயஙகளில...A380 விமானம் டில்லி மற்றும் மும்பை விமான நிலயஙகளில் மட்டுமே தரை இறஙக முடியும். இது தவிர கொச்சின் விமான நிலயத்தில் இறஙகாலம்.

சென்னைக்கு வர சுமார் எவ்வளவு வருடஙக்கள் ஆகும் என்று வலைபதிவர்கள் கூற முடியுமா?VinisPearlshttps://www.blogger.com/profile/17940238096372442367noreply@blogger.com